“Tamil Proverb:
இராப்பகல் கண்ணிலே.”
“Tamil Proverb:
இராப்பகல் கண்ணிலே.”
“Tamil Proverb:
இராப்பகல் கண்ணிலே.”
“Tamil Proverb:
இராமர் இருந்த இடம் அயோத்தி.”
“Tamil Proverb:
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.”
“Tamil Proverb:
இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.”
“Tamil Proverb:
"இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, ராஜ திசையிற் கெட்டவனும் இல்லை.”
“Tamil Proverb:
இராமனைப்போல ராஜா இருந்தால் அனுமானைப்போலச் சேவகனும் இருப்பான்.”
“Tamil Proverb:
இராக் கண்ட சனி மிடாப்போல வீங்கின கதை.”
“Tamil Proverb:
இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை.”
“Tamil Proverb:
இராசன் ஏறிய குதிரையைப்போல.”
“Tamil Proverb:
இராமேசுரத்துக்குப் போயும் சனீசுரன் தொலையவில்லை.”
“Tamil Proverb:
இராசமுகத்துக்கு எலுமிச்சம் பழம்போல.”
“Tamil Proverb:
"இராவணன் குடிக்கு மகோதரன் போலும், சுயோதனன் குடிக்குச் சகுனிபோலும்.”
“Tamil Proverb:
இராச கீரியைக் காவுகிறதுபோல.”
“Tamil Proverb:
இராவண சந்நியாசிபோல் இருக்கிறான்.”
“Tamil Proverb:
இந்தக் கூழுக்கோ இத்தனை திருநாமம்?”
“Tamil Proverb:
இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்?”