“Tamil Proverb:
"இருந்தால் இருப்பீர், எழுந்திருந்தால் நிற்பீர்.”
“Tamil Proverb:
"இருந்தால் இருப்பீர், எழுந்திருந்தால் நிற்பீர்.”
“Tamil Proverb:
"இருந்தால் இருப்பீர், எழுந்திருந்தால் நிற்பீர்.”
“Tamil Proverb:
இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்.”
“Tamil Proverb:
"இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி.”
“Tamil Proverb:
இருக்கும் இடம் ஏவுமா ?”
“Tamil Proverb:
இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.”
“Tamil Proverb:
இருசி உடைமை இராத்தங்கல் ஆகாது.”
“Tamil Proverb:
இருபத்தொரு மழையும் எண்ணி ஊற்றியது.”
“Tamil Proverb:
"இரு சுழி, இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்.”
“Tamil Proverb:
இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?”
“Tamil Proverb:
இருட்டு வேலையோ குருட்டு வேலையோ ?”
“Tamil Proverb:
இருப்புக் கதவு இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?”
“Tamil Proverb:
இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டுக்கை நிற்குமா ?”
“Tamil Proverb:
இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.”
“Tamil Proverb:
இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.”
“Tamil Proverb:
இரு மனது மங்கையோடு இணங்குவது அவம்.”
“Tamil Proverb:
இருதலை மணியன் பாம்பைப்போல.”