“Tamil Proverb:
இரும்பு செம்பானால் துரும்பும் தூணாம்.”
“Tamil Proverb:
இரும்பு செம்பானால் துரும்பும் தூணாம்.”
“Tamil Proverb:
இரும்பு செம்பானால் துரும்பும் தூணாம்.”
“Tamil Proverb:
இருந்தல்லோ படுக்கவேண்டும் ?”
“Tamil Proverb:
இரும்புத்தூணைச் செல் அரிக்குமா?”
“Tamil Proverb:
இருதலைக்கொள்ளி எறும்புபோல் ஆனேன்.”
“Tamil Proverb:
இருந்தவன் தலைமேலே இடி விழுந்ததுபோல.”
“Tamil Proverb:
இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை.”
“Tamil Proverb:
இராசன் ஆனாலும் தன் தாய்க்கு மகனே.”
“Tamil Proverb:
இராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை.”
“Tamil Proverb:
இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்”
“Tamil Proverb:
இருக்கிற அன்றைக்கு எருமைமாடு தின்றாற்போல.”
“Tamil Proverb:
இராசன் செங்கோல் தன் நாடுவரையில்.”
“Tamil Proverb:
இராசாளியைக் கண்ட கொக்குப்போல.”
“Tamil Proverb:
இராசா கடன்படப் புளுக்கை காடித்தண்ணீர் குடித்ததுபோல.”
“Tamil Proverb:
இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.”
“Tamil Proverb:
இராப்பட்டினி கிடப்பவன் அகவிலை கேட்பானோ ?”
“Tamil Proverb:
இராப்பட்டினி பாயோடே.”