“Tamil Proverb:
ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.”
“Tamil Proverb:
ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.”
“Tamil Proverb:
ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.”
“Tamil Proverb:
ஆனை படுத்தால் ஆள்மட்டம்.”
“Tamil Proverb:
ஆனையை விற்றுத் துறட்டிக்கு மன்றாடுகிறான்.”
“Tamil Proverb:
ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா ?”
“Tamil Proverb:
ஆனையைத்தேடக் குடத்துக்குள் கை வைத்ததுபோல.”
“Tamil Proverb:
ஆனை பார்க்க வெள்ளெழுத்தா ?”
“Tamil Proverb:
"ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை, பூனையைத் தரையில் இழுக்குமா ?”
“Tamil Proverb:
ஆனை போன வீதி”
“Tamil Proverb:
ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.”
“Tamil Proverb:
ஆனைமிதிக்கப் பிழைப்பார்களா ?”
“Tamil Proverb:
ஆனை வால் பிடித்துக் கரையேறலாம் ஆட்டுக்குட்டியின் வால் பிடித்துக் கரையேறலாமா ?”
“Tamil Proverb:
ஆனை முட்டத் தாள் வானமுட்டப் போர்.”
“Tamil Proverb:
"ஆனை விழுந்தால் கொம்பு, புலி விழுந்தால் தோல்.”
“Tamil Proverb:
ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா ?”
“Tamil Proverb:
ஆனை விழுங்கிய அம்மையாருக்கு பூனை சுண்டாங்கி.”
“Tamil Proverb:
ஆனைமேலே போகிறவனைச் சுண்ணாம்பு கேட்டாற்போல.”