“Tamil Proverb:
இடையாண்டியும் குசத்தாதனும் இல்லை.”
“Tamil Proverb:
இடையாண்டியும் குசத்தாதனும் இல்லை.”
“Tamil Proverb:
இடையாண்டியும் குசத்தாதனும் இல்லை.”
“Tamil Proverb:
இடிக்குக் குடை பிடிக்கலாமா ?”
“Tamil Proverb:
இடையூறு சொய்தோன் மனையில் இருக்கலாது பேய்முதலாய்?”
“Tamil Proverb:
இடுகிற தெய்வம் எங்கும் இடும்.”
“Tamil Proverb:
இட்ட எழுத்திற்கு ஏற ஆசைப் பட்டால் கிடைக்குமா?”
“Tamil Proverb:
இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான்.”
“Tamil Proverb:
இட்டதன்மேல் ஏறாசைப்படுகிறதா?”
“Tamil Proverb:
இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரற் குழியே கதி.”
“Tamil Proverb:
இட்டவன் இடாவிட்டால் வெட்டுப்பகை.”
“Tamil Proverb:
ஆனைமேலே போகிறவனைச் சுண்ணாம்பு கேட்டாற்போல.”
“Tamil Proverb:
ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.”
“Tamil Proverb:
ஆனைமேல் இட்ட பாரம் பூனைமேல் இட்டாற்போல.”
“Tamil Proverb:
ஆணை வேகம் அடங்கும் துறட்டியால்.”
“Tamil Proverb:
ஆனையும் அறுகம்புல்லினால் தடைபடும்.”
“Tamil Proverb:
இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான்.”
“Tamil Proverb:
ஆனையும் ஆனையும் முட்டும்போது இடையில் அகப்பட்ட கொசுகுபோல”