“Tamil Proverb:
ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.”
“Tamil Proverb:
ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.”
“Tamil Proverb:
ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.”
“Tamil Proverb:
இங்கு இருந்த பாண்டம்போல.”
“Tamil Proverb:
ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்லமாட்டானா ?”
“Tamil Proverb:
இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.”
“Tamil Proverb:
ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பானேன் ?”
“Tamil Proverb:
இஞ்சி தின்ற குரங்குபோல.”
“Tamil Proverb:
ஆனையைக் குத்திச் சுளகாலே மூடுவாள்.”
“Tamil Proverb:
ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.”
“Tamil Proverb:
ஆனை நிழலைப் பார்க்கத் தவளை கலங்கினாற்போலே.”
“Tamil Proverb:
ஆனைக் கவடும் பூனைத் திருடும்.”
“Tamil Proverb:
ஆனைக்கும் பானைக்கும் சரி.”
“Tamil Proverb:
ஆனை இலைக்கறி பூனை பொரிக்கறி.”
“Tamil Proverb:
"ஆனைக்குத் தீனியிடும் வீட்டில், ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா ?”
“Tamil Proverb:
ஆனை உண்ட விளாங்கனி போல.”
“Tamil Proverb:
ஆனைக்கும் அடி சறுக்கும்.”
“Tamil Proverb:
ஆனை ஏறியும் சந்துவழி நுழைவானேன் ?”