“Tamil Proverb:
இடுவார் பிச்சையைக் கெடுவார் கெடுப்பார்.”
“Tamil Proverb:
இடுவார் பிச்சையைக் கெடுவார் கெடுப்பார்.”
“Tamil Proverb:
இடுவார் பிச்சையைக் கெடுவார் கெடுப்பார்.”
“Tamil Proverb:
இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.”
“Tamil Proverb:
"இடுவாள் இடுவாளென்று ஏக்கற்று இருந்தாளாம், நாழி நெல்லுக் கொடுத்து நாலாசையும் தீர்ந்தாளாம்.”
“Tamil Proverb:
இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பட்டணமா?”
“Tamil Proverb:
"இடைக்கணக்கன் செத்தான், இனிப் பிழைப்பான் நாட்டான்.”
“Tamil Proverb:
இடை சாய்ந்த குடம் கிடை.”
“Tamil Proverb:
இடைத்தெருவில் கோலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறாள்?”
“Tamil Proverb:
இடக்கனுக்கு வழி எங்கே? கிடைக்கிறவன் தலைமேலே.”
“Tamil Proverb:
இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது.”
“Tamil Proverb:
இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவான்.”
“Tamil Proverb:
இடையன் கெடுத்தது பாதி மடையன் கெடுத்தது பாதி.”
“Tamil Proverb:
இடதுகைக்கு வலதுகை துணை வலதுகைக்கு இடதுகை துணை.”
“Tamil Proverb:
இடைப் புத்தி பிடரியிலே.”
“Tamil Proverb:
இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணக்கூடாது.”
“Tamil Proverb:
இடையன் கலியாணம் விடியும்பொழுது.”
“Tamil Proverb:
இடி ஓசை கேட்ட பாம்புபோல.”