“Tamil Proverb:
அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை.”
“Tamil Proverb:
அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை.”
“Tamil Proverb:
அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை.”
“Tamil Proverb:
அறையில் இருக்கிறவர்களை அம்பலத்தில் ஏற்றுகிற புரட்டன்.”
“Tamil Proverb:
அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.”
“Tamil Proverb:
அற்பத்தில் அழகு குலைகிறதா?”
“Tamil Proverb:
அற்பத் துடைப்பமானாலும் அகத்தூசியை அடக்கும்.”
“Tamil Proverb:
அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம்.”
“Tamil Proverb:
அறுக்கமாட்டாதவன் அரையில் ஐம்பத்தெட்டு அரிவாள்.”
“Tamil Proverb:
அற்பர் சிநேகம் பிராண சங்கடம்.”
“Tamil Proverb:
அறிவேன் அறிவேன் ஆவிலை புளியிலைபோல் இருக்கும்.”
“Tamil Proverb:
அற்பனுக்கு ஐஸ்வரியம் வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்.”
“Tamil Proverb:
அறுதவி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை.”
“Tamil Proverb:
அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்.”
“Tamil Proverb:
அறுத்த கோழி துடிக்குமாப்போல.”
“Tamil Proverb:
அற்றத்துக்கு உற்றதாய்.”
“Tamil Proverb:
அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்ற கதை”
“Tamil Proverb:
அனல் குளிர் வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்திற்குள் அடக்கம்.”