“Tamil Proverb:
அறுபது நாளைக்கு எழுபது கந்தை.”
“Tamil Proverb:
அறுபது நாளைக்கு எழுபது கந்தை.”
“Tamil Proverb:
அறுபது நாளைக்கு எழுபது கந்தை.”
“Tamil Proverb:
அனுபோகம் தொலைந்தால் அற்ப அவிழ்தமும் பலிக்கும்.”
“Tamil Proverb:
"அறுபத்துநாலு அடிக் கம்பத்தின்மேல் ஆடினாலும், கீழே வந்து தியாகம் வாங்க வேண்டும்.”
“Tamil Proverb:
"அன்பற்ற மாமியாருக்கு கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம்.”
“Tamil Proverb:
அறுபத்தெட்டுக் கோரம்பலம்.”
“Tamil Proverb:
அன்பற்ற மாமியாருக்கு கும்பிடும் குற்றந்தான்.”
“Tamil Proverb:
அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.”
“Tamil Proverb:
அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே.”
“Tamil Proverb:
"அறுவாய்க்கு வாய் பெரிது, அரிசிக்கு கொதி பெரிது.”
“Tamil Proverb:
அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறி.”
“Tamil Proverb:
அறிவு புறம்போய உலண்டதுபோல.”
“Tamil Proverb:
அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.”
“Tamil Proverb:
அறிவு மனதை அரிக்கும்.”
“Tamil Proverb:
அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்.”
“Tamil Proverb:
அறிந்தவனென்று கும்பிட அடிமை வழங்கிட்ட கதை.”
“Tamil Proverb:
அறிவுடையாரை அரசனும் விரும்பும்.”