“Tamil Proverb:
அறிவு மனதை அரிக்கும்.”
“Tamil Proverb:
அறிவு மனதை அரிக்கும்.”
“Tamil Proverb:
அறிவு மனதை அரிக்கும்.”
“Tamil Proverb:
அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்.”
“Tamil Proverb:
அறிந்தவனென்று கும்பிட அடிமை வழங்கிட்ட கதை.”
“Tamil Proverb:
அறிவுடையாரை அரசனும் விரும்பும்.”
“Tamil Proverb:
அறிய அறிய கெடுவார் உண்டா?”
“Tamil Proverb:
அறிவுடையாரை அடுத்தாற் போதும்.”
“Tamil Proverb:
அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்.”
“Tamil Proverb:
அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையில் கொடுக்கவா?”
“Tamil Proverb:
அறியாப் பிள்ளைப் புத்தியைப்போல”
“Tamil Proverb:
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.”
“Tamil Proverb:
அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே.”
“Tamil Proverb:
அறிவு ஆர் அறிவார்? ஆய்ந்தார் அறிவார்.”
“Tamil Proverb:
அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்றுவிடும்.”
“Tamil Proverb:
அறம் பொருள் இன்பம் எல்லாருக்கும் இல்லை.”
“Tamil Proverb:
அறவடித்த முன்சோறு காடிப்பானையில் விழுந்தாற்போல.”
“Tamil Proverb:
அறவும் கொடுங்கோலரசன்கீழ்க் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு”