“Tamil Proverb:
அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்.”
“Tamil Proverb:
அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்.”
“Tamil Proverb:
அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்.”
“Tamil Proverb:
"அறிந்த ஆண்டையென்று கும்பிடப் போனால், உங்கள் அப்பன் பத்துப் பணம் கொடுக்கவேண்டும் கொடு என்றான்.”
“Tamil Proverb:
அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?”
“Tamil Proverb:
அறிந்தும் கெட்டேன் அறியாமலும் கெட்டேன் சொறிந்து புண் ஆயிற்று.”
“Tamil Proverb:
அறநனைந்தவருக்குக் கூதல் என்ன?”
“Tamil Proverb:
அறப்பேசி உறவாடவேண்டும்.”
“Tamil Proverb:
அறப்படித்தவர் அங்காடிபோனால் விற்கவுமாட்டார்; கொள்ளவுமாட்டார்.”
“Tamil Proverb:
அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார்.”
“Tamil Proverb:
அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை.”
“Tamil Proverb:
அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல.”
“Tamil Proverb:
அறமுறுக்கினால் கொடுமுறுக்காகும்.”
“Tamil Proverb:
அறமுறுக்கினால் அற்றுப்போகும்.”
“Tamil Proverb:
அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும்.”
“Tamil Proverb:
அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம்.”
“Tamil Proverb:
அழுவார் அழுவார் தம் தம் துக்கமே திருவன்பெண்டீருக்கு அழுவாரில்லை.”
“Tamil Proverb:
அறக்காத்தான் பெண்டிழந்தான்; அறுகாதவழி சுமந்து அழுதான்.”