“Tamil Proverb:
அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.”
“Tamil Proverb:
அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.”
“Tamil Proverb:
அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.”
“Tamil Proverb:
அறக்குழைத்தாலும் குழைப்பாள் அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்.”
“Tamil Proverb:
அளகாபுரியிலும் விறகுதலையன் உண்டு.”
“Tamil Proverb:
அறக்கூர்மை மழுமொட்டை.”
“Tamil Proverb:
"அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
அறச்செட்டு முழுநஷ்டம்.”
“Tamil Proverb:
அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும்.”
“Tamil Proverb:
அறணை அலகு திறவாது.”
“Tamil Proverb:
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?”
“Tamil Proverb:
அறணை கடித்தால் மரணம்”
“Tamil Proverb:
அளந்த நாழிகொண்டு அளப்பான்.”
“Tamil Proverb:
அறத்தால் வருவதே இன்பம்.”
“Tamil Proverb:
அளந்தால் ஒரு சாணில்லை அரிந்தால் ஒரு சட்டிகாணாது.”
“Tamil Proverb:
அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும்.”
“Tamil Proverb:
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.”
“Tamil Proverb:
அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.”