“Tamil Proverb:
அளந்த நாழிகொண்டு அளப்பான்.”
“Tamil Proverb:
அளந்த நாழிகொண்டு அளப்பான்.”
“Tamil Proverb:
அளந்த நாழிகொண்டு அளப்பான்.”
“Tamil Proverb:
அறத்தால் வருவதே இன்பம்.”
“Tamil Proverb:
அளந்தால் ஒரு சாணில்லை அரிந்தால் ஒரு சட்டிகாணாது.”
“Tamil Proverb:
அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும்.”
“Tamil Proverb:
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.”
“Tamil Proverb:
அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.”
“Tamil Proverb:
அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.”
“Tamil Proverb:
அழுதபிள்ளை பால்குடிக்கும்.”
“Tamil Proverb:
அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?”
“Tamil Proverb:
அழுத பிள்ளை உரம் பெறும்.”
“Tamil Proverb:
"அழிந்த நந்தவனத்தில் அசுவம் மேய்ந்து என்ன, கழுதை மேய்ந்து என்ன?”
“Tamil Proverb:
அழிவழக்குச் சொன்னவன் பழிபொறுக்கும் மன்னவன்.”
“Tamil Proverb:
அழுகள்ளர் தொழுகள்ளர் ஆசாரக்கள்ளர்.”
“Tamil Proverb:
அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.”
“Tamil Proverb:
"அழுகிற வீட்டில் இருந்தாலும் இருக்கலாம், ஒழுகுகிற வீட்டில் இருக்கலாகாது.”
“Tamil Proverb:
அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் காட்டுகிறதுபோல.”