Tamil Proverb:
ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
English Translation:
Though reduced to beggary, learn to be wise.",
Tamil Proverb:
ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
English Translation:
Though reduced to beggary, learn to be wise.",
Tamil Proverb:
ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
English Translation:
Though reduced to beggary, learn to be wise.",
Tamil Proverb:
ஐயர் கதிர்போல அம்மாள் குதிர்போல.
English Translation:
The husband is like an ear of corn, the wife is like a rice bin or grain receptacle.",
Tamil Proverb:
ஐயர் என்பவர் துய்யர் ஆவர் .
English Translation:
Those who are entitled to be called brahmans are holy.,
Tamil Proverb:
ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா?
English Translation:
Will the new moon await the brahman’s arrival?,
Tamil Proverb:
"ஐதது நெல், அடர்ந்தது சுற்றம்.
English Translation:
In rice plants, distance is required, in kindred, closeness.",
Tamil Proverb:
ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.
English Translation:
As the potter perished in the army of Aiyanar.,
Tamil Proverb:
ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.
English Translation:
The price of five chits a small bird is two cash.,
Tamil Proverb:
ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.
English Translation:
The bricks of Aiyanar’s temple are so many gods.,
Tamil Proverb:
ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் கார்த்திகை மாதம் கன மழை.
English Translation:
In October drizzling, in November heavy rain.",
Tamil Proverb:
ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனையும் பிடாரி.
English Translation:
Those who have trodden the ground of Aiyanar’s temple are so many Pidaris.,
Tamil Proverb:
ஐப்பசி மாதத்து வெய்யலில் அன்று உரித்த தோல் அன்று காயும் .
English Translation:
In the sunshine of October a skin dries the day it is stript off.,
Tamil Proverb:
ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.
English Translation:
Come, Aiyanar, and accept a goat, a sacrifice.",