Tamil: உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.
English Translation: A true friend is the nectar éf life.,
Tamil: உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.
English Translation: A true friend is the nectar éf life.,
Tamil: உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.
English Translation: A true friend is the nectar éf life.,
Tamil Proverb:
எங்கே புகை உண்டோ அங்கே நெருப்பு உண்டு.
English Translation:
Wherever there is smoke there is fire.,
Tamil: உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
"English Translation: When the truth is told, a breach between friends may be healed.",
Tamil Proverb:
எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டாற்போல.
English Translation:
Like belching after eating leavings.,
Tamil: "உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.
","English Translation: This is not the village in which a man may speak the truth, nor the country in which, to give advice.",
Tamil Proverb:
எச்சிலைத் தின்று பசி தீருமா?
English Translation:
Can hunger be appeased by eating leavings?,
Tamil: "உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
","English Translation: If friends consume one’s grain an ant hole, if strangers consume it, fame.",
Tamil Proverb:
எச்சிற்கல்லைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு மண்ணாங்கட்டிக்கு எச்சிற்கல்லை ஆதரவு.
English Translation:
A clod is the support of the leaf-plate, and the leaf-plate is the support of the clod.",
Tamil: "உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனாருக்கு நாலும் கொடுப்பான்.
","English Translation: He will give nothing to friends, but to Yama the regent of the dead he will give even four i.e., all.",
Tamil Proverb:
"எச்சில் இரக்க அடிக்கும், பற்று பறக்க அடிக்கும்.
English Translation:
Spitting about will drive one to beggary, and ceremonial impurity will scatter a family.",
Tamil: உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?
English Translation: Will friends help or will strangers?,