“Tamil Proverb:
முந்தினோர் பிந்தினோர் ஆவர் பிந்தினோர் முந்தினோர் ஆவர்.”
“Tamil Proverb:
முந்தினோர் பிந்தினோர் ஆவர் பிந்தினோர் முந்தினோர் ஆவர்.”
“Tamil Proverb:
முந்தினோர் பிந்தினோர் ஆவர் பிந்தினோர் முந்தினோர் ஆவர்.”
“Tamil Proverb:
முதலுக்கு மோசமாக இருக்கிறது இலாபத்துக்குச் சண்டை போடுகிறதா?”
“Tamil Proverb:
முந்தின சோத்தைத் தட்டினால் பிந்தின சோறு பீயும் சோறும்.”
“Tamil Proverb:
முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி.”
“Tamil Proverb:
முந்நாழி கறக்கிற பசுவானாலும் இறப்பைப் பிடுங்குகிற பசு ஆகாது.”
“Tamil Proverb:
முதலே துர்ப்பலை அதிலே கர்ப்பிணி.”
“Tamil Proverb:
"முப்பதிலே மூர்க்கம், நாற்பதிலே நாகரீகம்.”
“Tamil Proverb:
முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும்.”
“Tamil Proverb:
"முதலை தன் இடத்து, மலை ஒத்த ஆனையையும் இழுத்துச் செல்லும்.”
“Tamil Proverb:
"முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை, மதலையாம் சார்ப்பில்லார்க்கு நிலை இல்லை.”
“Tamil Proverb:
முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப்போல.”
“Tamil Proverb:
முதல் எடுக்கும்போதே தப்பட்டைக்காரன் செத்தான்.”
“Tamil Proverb:
முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை.”
“Tamil Proverb:
முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?”
“Tamil Proverb:
முட்டாளுக்குக் கோபம் மூக்கின்மேலே.”
“Tamil Proverb:
முதற் கோணல் முற்றும் கோணல்.”