“Tamil Proverb:
முடிக்காதவனே படிக்காதவன்.”
“Tamil Proverb:
முடிக்காதவனே படிக்காதவன்.”
“Tamil Proverb:
முடிக்காதவனே படிக்காதவன்.”
“Tamil Proverb:
முடிச்சுப் போனதும் அல்லாமல் இளித்தவாய்ப்பட்டமும் கூடக் கிடைத்தது.”
“Tamil Proverb:
முடிய முடிய நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?”
“Tamil Proverb:
முகக் கோணலுக்குக் கண்ணாடி பார்த்தால் தீருமா?”
“Tamil Proverb:
மீன் குழம்போ? தேன் குழம்போ?”
“Tamil Proverb:
முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?”
“Tamil Proverb:
முகம் சந்திர பிம்பம்; அகம் பாம்பின் விஷம்.”
“Tamil Proverb:
முக்காட்டுக்குள் சமுதாடா?”
“Tamil Proverb:
மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.”
“Tamil Proverb:
மீகாமல் இல்லா மரக்கலம் ஓடாது.”
“Tamil Proverb:
மீதூண் விரும்பேல்.”
“Tamil Proverb:
மீனை மீன் விழுங்கினாற்போல்.”
“Tamil Proverb:
மீந்த சுண்ணாம்பையும் மெலிந்த ராஜாவையும் கைவிடல் ஆகாது.”
“Tamil Proverb:
மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்குகிறதா?”
“Tamil Proverb:
முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?”
“Tamil Proverb:
முகத்துக்கு முகம் கண்ணாடி.”