“Tamil Proverb:
மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.”
“Tamil Proverb:
மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.”
“Tamil Proverb:
மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.”
“Tamil Proverb:
மீகாமல் இல்லா மரக்கலம் ஓடாது.”
“Tamil Proverb:
மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யும்.”
“Tamil Proverb:
மிடிமையிலும் படிமை நன்று.”
“Tamil Proverb:
மானத்தின்மேலே கண்ணும் மாப்பிள்ளைமேலே சிந்தையும்.”
“Tamil Proverb:
மிடி இதயங்கொள் மீளாக் கதி தொடர்.”
“Tamil Proverb:
மானம் அழியில் உயிர் காவலா?”
“Tamil Proverb:
மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும்.”
“Tamil Proverb:
மானத்தை வில்லாய் வளைப்பான் மணலைக் கயிறாய்த் திரிப்பான்.”
“Tamil Proverb:
மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டா?”
“Tamil Proverb:
"மானம் பெரிதோ, சீவன் பெரிதோ?”
“Tamil Proverb:
"மிருகங்களில் ஆனைபெரிது, அதிலும் சிங்கம் வலிது.”
“Tamil Proverb:
மானிலம் சிலரைத் தாங்கேன் என்னுமோ?”
“Tamil Proverb:
"மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும். அதுபோல, அந்தம் உள்ளவர்களும் துன்பத்தைத் தருவார்கள்.”
“Tamil Proverb:
"மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?”
“Tamil Proverb:
மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம்.”