“Tamil Proverb:
மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?”
“Tamil Proverb:
மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?”
“Tamil Proverb:
மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?”
“Tamil Proverb:
மாற்றானுக்கு இடம் கொடேல்.”
“Tamil Proverb:
மாமியார் வீடு மகா சௌக்கியம்.”
“Tamil Proverb:
"மாயக்காரர் எல்லாம் பாதகர், மாறுபாட்டுக்காரர் எல்லாம் சாதகர்.”
“Tamil Proverb:
மாயக்காரன் பேயிற் கடையே.”
“Tamil Proverb:
மாரி அல்லது காரியம் இல்லை.”
“Tamil Proverb:
"மாரி காலத்தில் பதின் கல மோரும், கோடை காலத்தில் ஒரு படி நீரும் சரி.”
“Tamil Proverb:
மார் அடித்த கூலி மடிமேலே.”
“Tamil Proverb:
மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்.”
“Tamil Proverb:
மார்பைத் தட்டி மனதிலே வை.”
“Tamil Proverb:
"மாலை குளித்து மனையில் புகும், தன் மனையில் ஆசையும் சேர்க்காது.”
“Tamil Proverb:
மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது.”
“Tamil Proverb:
மாலை சுற்றிப் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது.”
“Tamil Proverb:
"மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்.”
“Tamil Proverb:
மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.”
“Tamil Proverb:
மாமியாரைக் கண்டு மருமகன் நாணுகிறதுபோல.”