“Tamil Proverb:
மிகுதி ஆசை அதிக நஷ்டம்.”
“Tamil Proverb:
மிகுதி ஆசை அதிக நஷ்டம்.”
“Tamil Proverb:
மிகுதி ஆசை அதிக நஷ்டம்.”
“Tamil Proverb:
மின்னாமல் மழை பெய்யுமா?”
“Tamil Proverb:
"மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை, வேதக்காரனுக்கும் உலகத்திற்கும் பகை.”
“Tamil Proverb:
மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததுபோல.”
“Tamil Proverb:
மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.”
“Tamil Proverb:
மின்னுவதெல்லாம் பொன் அல்ல.”
“Tamil Proverb:
மிகைபடச் சொல்லேல்.”
“Tamil Proverb:
மிஞ்சினது கொண்டு மேற்கே போகல் ஆகாது.”
“Tamil Proverb:
மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யும்.”
“Tamil Proverb:
மிடிமையிலும் படிமை நன்று.”
“Tamil Proverb:
மானத்தின்மேலே கண்ணும் மாப்பிள்ளைமேலே சிந்தையும்.”
“Tamil Proverb:
மிடி இதயங்கொள் மீளாக் கதி தொடர்.”
“Tamil Proverb:
மானம் அழியில் உயிர் காவலா?”
“Tamil Proverb:
மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும்.”
“Tamil Proverb:
மாயக்காரன் பேயிற் கடையே.”
“Tamil Proverb:
மாரி அல்லது காரியம் இல்லை.”