“Tamil Proverb:
மார்பைத் தட்டி மனதிலே வை.”
“Tamil Proverb:
மார்பைத் தட்டி மனதிலே வை.”
“Tamil Proverb:
மார்பைத் தட்டி மனதிலே வை.”
“Tamil Proverb:
"மாலை குளித்து மனையில் புகும், தன் மனையில் ஆசையும் சேர்க்காது.”
“Tamil Proverb:
மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது.”
“Tamil Proverb:
மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?”
“Tamil Proverb:
"மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.”
“Tamil Proverb:
மாடு முக்கிவர வீடு நக்கிவரும்.”
“Tamil Proverb:
"மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.”
“Tamil Proverb:
மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.”
“Tamil Proverb:
"மனிதன் மறப்பான், குறைபடுவான், மாறுவான், போவான்.”
“Tamil Proverb:
மாட்டுக்குப் பெயர் பெரிய கடா என்று.”
“Tamil Proverb:
மனுஷன் தலையை மான் தலை ஆக்குகிறான் மான் தலையை மனுஷன் தலை ஆக்குகிறான்.”
“Tamil Proverb:
"மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனுஷனைச் சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.”
“Tamil Proverb:
மனையாள் விடியுமுன் எழுந்து வீட்டுப் பண் செய்வாள்.”
“Tamil Proverb:
மாட்டை மேய்த்தானாம் கோலைப் போட்டானாம்.”
“Tamil Proverb:
"மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்லவேண்டாம், மாற்றானை ஒரு நாளும் நம்பவேண்டாம்.”
“Tamil Proverb:
மாணிக்கக் காலுக்கு மாற்றுக்கால் இருக்கிறது.”