“Tamil Proverb:
மறந்த உடைமை மக்களுக்கும் ஆகாது.”
“Tamil Proverb:
மறந்த உடைமை மக்களுக்கும் ஆகாது.”
“Tamil Proverb:
மறந்த உடைமை மக்களுக்கும் ஆகாது.”
“Tamil Proverb:
மழையும் பிள்ளைப்பேறும் மகா தேவருக்கும் தெரியாது.”
“Tamil Proverb:
மழை விட்டும் தூவானம் விட இல்லை.”
“Tamil Proverb:
மறந்து செத்தேன் பிராணன் வா என்றால் வருமா?”
“Tamil Proverb:
மனக்கசடு அற மாயை நாடேல்.”
“Tamil Proverb:
மனக் கவலை பலக் குறைவு.”
“Tamil Proverb:
மனச்சாட்சி குற்றுமேல் மறுசாட்சி வேண்டாம்.”
“Tamil Proverb:
மனதிலே பகை உதட்டிலே உறவு.”
“Tamil Proverb:
"மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வமே சாட்சி.”
“Tamil Proverb:
மனதில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே.”
“Tamil Proverb:
மனத்துயர் அற்றோன் தினச்செபம் உற்றோன்.”
“Tamil Proverb:
மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர்?”
“Tamil Proverb:
மனது அறியாப் பொய் உண்டா?”
“Tamil Proverb:
மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?”
“Tamil Proverb:
மனம் கொண்டது மாளிகை.”
“Tamil Proverb:
"மழைக்கோ படல், இடிக்கோ படல்?”