“Tamil: “வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.”“,”English Translation: Excess of heat foretokens a heavy fall of rain, the presence of a king attracts a multitude of people.”, — Tamil
“Tamil: “வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை, வேலை செய்த பிள்ளையைக் காலில் வை.”“,”English Translation: Carry in arms the child that does no work, and the child which works, place on your legs.”, — Tamil
“Tamil: வேனிற் காலத்திற்கு விசிறி ஆன காலத்திற்கு ஆச்சாவும் தேக்கும்.” “English Translation: In the hot season a fan is useful, in prosperous times acha-ebony-and teak wood.”, — Tamil
“Tamil: வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.” “English Translation: Being without work, the barber is said to have shaved his head.”, — Tamil
“Tamil: வை என்ற எழுத்தே பெயரும் வினையும் ஆகும்.” English Translation: The letter வை is both a noun and a verb., — Tamil
“Tamil: வேலை மினக்கெட்டு அம்பட்டன் பூனைக்குட்டியைச் சிரைத்தானாம்.” English Translation: It is said that a barber wasted his time by shaving a kitten., — Tamil
“Tamil: வேலை முத்தோ பிள்ளை முத்தோ?” “English Translation: Is the work a pearl, or the child a pearl?”, — Tamil
“Tamil: வேலையைப் பார்த்துக் கூலி கொடு.” English Translation: Look at the work before you pay the hire., — Tamil
“Tamil: வைகுண்டம் என்பது திரு மா நகரம்.” English Translation: That which is called Vaikundam is a very great city., — Tamil
“Tamil: “வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு, சாலையைப் பார்த்து ஊருக்கு நட.”“,”English Translation: After ascertaining her domestic skill take a girl in marriage, proceed to your village taking care not to miss the road.”, — Tamil
“Tamil: வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம்.” English Translation: The current in the Vaigai is great., — Tamil
“Tamil: வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை.” English Translation: No one cultivates the vél-Acacia arabica-tree., — Tamil
“Tamil: வைகை ஆற்று வெள்ளத்தில் பாலம் நிலைக்கிறது இல்லை.” “English Translation: When the Vaigai is in flood, its bridges do not escape uninjured.”, — Tamil
“Tamil: வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?” “English Translation: When a monstrous evil betides one, how can it be removed?”, — Tamil