“Tamil: வேலை முத்தோ பிள்ளை முத்தோ?” “English Translation: Is the work a pearl, or the child a pearl?”, — Tamil
“Tamil: வேலையைப் பார்த்துக் கூலி கொடு.” English Translation: Look at the work before you pay the hire., — Tamil
“Tamil: வைகுண்டம் என்பது திரு மா நகரம்.” English Translation: That which is called Vaikundam is a very great city., — Tamil
“Tamil: வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே?” English Translation: How can a tree deprived of its roots live?, — Tamil
“Tamil: “வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?”“,”English Translation: Why food to him who does no work, why display to him who lives on offal?”, — Tamil
“Tamil: “வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.”“,”English Translation: Trees endure as long as their roots are undecayed, merchants will maintain their social position if their trade continues.”, — Tamil
“Tamil: வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.” “English Translation: It is said that a barber who had no work, shaved a sheep.”, — Tamil
“Tamil: வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும் ஆனேன்.” “English Translation: I am become a thorn of the vél,-Acacia arabica-and a fruit of the banyan.”, — Tamil
“Tamil: “வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?”“,”English Translation: Why work, why child, why food to those who are destitute of energy?”, — Tamil
“Tamil: “வேர் மூலிகை, மரமூலிகை, காய் மூலிகை.”“,”English Translation: Roots, wood, and fruit are all drugs.”, — Tamil
“Tamil: “வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேல் சாக்கு, வெட்கம் கெட்ட நாறிக்கு அகமுடையான்மேலே சாக்கு.”“,”English Translation: An idle woman pleads her child in excuse for her faults, a shameless woman, her husband.”, — Tamil
“Tamil: “வேலமரத்திற்கு நிழல் இல்லை, வெள்ளாளனுக்கு உறவு இல்லை.”“,”English Translation: The vél tree casts no shade, the Vellala has no friendships.”, — Tamil
“Tamil: “வேலைக்கள்ளிக்கு வேளைக்குக் காற் படி, வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப் படி.”“,”English Translation: To a shuffling woman a quarter measure for a meal, to a worthless block half a measure.”, — Tamil
“Tamil: “வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.”“,”English Translation: The bark of the vél cures venereal heat, that of the banyan removes bile.”, — Tamil