“Tamil: வைதாரை வாழவைக்கும் வாழ்த்தாரைத் தாழவைக்கும்.” “English Translation: It will confer on calumniaters prosperity, and reduce the affluent to poverty.”, — Tamil
“Tamil: வைதீகர் என்றால் பார்ப்பாருக்கு பெயர்.” English Translation: The term vaidikar is another name for brahmans., — Tamil
“Tamil: வைகை ஆறு தாமிரபருணிக்கு மத்திமம்.” English Translation: The Vaigai is smaller than the Tamravarni., — Tamil
“Tamil: வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.” English Translation: The sacred and the secular are both indispensable., — Tamil
“Tamil: வைக்கத் தெரியாமல் வைக்கோற்போரிலே வைத்தானாம்.” English Translation: It is said that he unwittingly placed it in a stack of straw., — Tamil
“Tamil: வைதீகம் என்றால் தெய்வ சமயம்.” English Translation: Vaidikam means the divine religion., — Tamil
“Tamil: வைக்கத் தெரியாமல் வைத்துவிட்டு வந்தவரை எல்லாம் கேட்கலாமா?” “English Translation: Having inserted it by mistake, may he ask every one that comes by to help him out of the straits?”, — Tamil
“Tamil: வைதீகம் ஆய்ந்து அறி.” English Translation: Arrive at a knowledge of religion by studious investigation., — Tamil
“Tamil: வைக்கோற்கட்டுக்காரனை ஒப்புக்குக் கட்டி அழுதாப்போல.” English Translation: As one embraced a straw-carrier and pretended to weep., — Tamil
“Tamil: வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாம்.” “English Translation: If its being put there be true, its being lost may also be true.”, — Tamil
“Tamil: வைக்கோற்பட்டடையில் கட்டின நாய்” English Translation: A dog tied by a stack of straw., — Tamil
“Tamil: வைத்தது கண்டது சொல்லாதே.” English Translation: Tell not what has been kept or what you sew., — Tamil
“Tamil: வைக்கோல் பஞ்சமா வறட் பசு பஞ்சமா?” “English Translation: Which is the more scarce, straw or a barren cow?”, — Tamil
“Tamil: வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?” “English Translation: Which is greater, a physician or a schoolmaster?”, — Tamil
“Tamil: வேளையோ அவவேளை வீட்டிலோ அன்னம் இல்லை.” “English Translation: The time is unfavourable, at home there is no rice.”, — Tamil
“Tamil: “வேறே வினை தேவை இல்லை, விளையாத்தாள் கோவிலுக்குப் போகவேண்டியதில்லை.”“,”English Translation: There is no need of another evil, it is not necessary to go to the temple of the goddess of misfortune.”, — Tamil