“Tamil Proverb:
பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.”
“Tamil Proverb:
பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.”
“Tamil Proverb:
பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.”
“Tamil Proverb:
பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகாது.”
“Tamil Proverb:
பாய்மரம் இல்லா மரக்கலம்போல.”
“Tamil Proverb:
பார்ப்பானுக்கு வாய்போக்காதே ஆண்டிக்கு அதுதானும் சொல்லாதே.”
“Tamil Proverb:
பாரபுத்தி உள்ள பறவை பதரால் பிடிக்கப்பட்டது.”
“Tamil Proverb:
பார்ப்பான் கறுப்பும் பறையன் சிவப்பும் ஆகாது.”
“Tamil Proverb:
பாராத உடைமை பாழ்.”
“Tamil Proverb:
பார்ப்பான் ஏழையோ பசு ஏழையோ?”
“Tamil Proverb:
பாரைக்கு ஊடாடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு ஊடாடிவிடும்.”
“Tamil Proverb:
"பாலருக்குப் பலம் அழுகை, மட்சத்துக்குப் பலம் உதகம்.”
“Tamil Proverb:
பார் ஆளலாமென்று பால் குடிக்கிறாய்.”
“Tamil Proverb:
பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?”
“Tamil Proverb:
பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாது.”
“Tamil Proverb:
பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவு ஆயிற்று.”
“Tamil Proverb:
"பாமணி ஆற்றிலே பல்லை விளக்கு, முல்லை ஆற்றிலே முகம் கழுவு.”
“Tamil Proverb:
பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடு முறி நமக்கு என்று இருக்கவேண்டும்.”