“Tamil Proverb:
"பாம்பாட்டி பாம்பிலே, கள்ளன் களவிலே”
“Tamil Proverb:
"பாம்பாட்டி பாம்பிலே, கள்ளன் களவிலே”
“Tamil Proverb:
"பாம்பாட்டி பாம்பிலே, கள்ளன் களவிலே”
“Tamil Proverb:
பாம்பு பகையும் தோல் உறவுமா?”
“Tamil Proverb:
பாம்பிலும் பாம்புக்குட்டி விஷம் அதிகம் வீரியமும் அதிகம்.”
“Tamil Proverb:
பாம்பின் குட்டி பாம்பு அதன் குட்டி நட்டுவாக்காலி.”
“Tamil Proverb:
பாம்புக்கு மூப்பு இல்லை.”
“Tamil Proverb:
பாம்பின் வாய்த் தேரைபோல.”
“Tamil Proverb:
பாம்புக்கு இராசா மூங்கில் தடி.”
“Tamil Proverb:
பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?”
“Tamil Proverb:
பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?”
“Tamil Proverb:
பாடும் புலவர் கையிற் பட்டோலை ஆனேனே .”
“Tamil Proverb:
பாம்புக்குப் பால் வார்த்ததுபோல.”
“Tamil Proverb:
பாடை ஏறினும் ஓடு கைவிடேல்.”
“Tamil Proverb:
பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் விஷத்தைக் கொடுக்கும்.”
“Tamil Proverb:
பாணம் தொடுத்தாற் போலப் பேசுகிறான்.”
“Tamil Proverb:
பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டி.”
“Tamil Proverb:
பாதகர் பழக்கம் பாம்பொடு பழகல் போல.”