Tamil Proverb:
குரங்குப் புண் பிரமாண்டம்.
English Translation:
A sore of the monkey is enormously large.,
Tamil Proverb:
குரங்குப் புண் பிரமாண்டம்.
English Translation:
A sore of the monkey is enormously large.,
Tamil Proverb:
குரங்குப் புண் பிரமாண்டம்.
English Translation:
A sore of the monkey is enormously large.,
Tamil Proverb:
குரங்குப் புண் ஆறாது.
English Translation:
A sore on a monkey never heals.,
Tamil Proverb:
குரங்குக்கும் தன்குட்டி பொன்குட்டி.
English Translation:
Even to the monkey its own young is precious.,
Tamil Proverb:
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணங்குருவி கூண்டு இழந்தது.
English Translation:
The advice which the pendulous bird Loxia, gave to the monkey ended in the destruction of its own nest.",
Tamil Proverb:
குரங்கின் கைப் பூமாலை.
English Translation:
A garland of flowers in the hand of a monkey.,
Tamil Proverb:
குயிற் குரலும் மயில் அழகும்போல.
English Translation:
Like the voice of the Indian cuckoo, and the beauty of the peacock.",
Tamil Proverb:
குயில் கூவினாற்போல.
English Translation:
Like the warbling of the Indian cuckoo.,
Tamil Proverb:
"குயவா கலசம் கொண்டுவா, இடையா பால் கொடு என்றாற் போல.
English Translation:
Like saying to the potter bring a vessel, and to the shepherd fill it with milk.",
Tamil Proverb:
கும்பிடும் கள்ளர் குழைத்திடும் கள்ளர்.
English Translation:
Obsequious rogues, deceitful friends.",
Tamil Proverb:
கும்பிட்ட தெய்வம் குலதெய்வம்.
English Translation:
The deity I worship is my hereditary deity.,
Tamil Proverb:
"குயவனுக்குப் பல நாளை வேலை, தடி அடிகாரனுக்கு ஒரு நிமிஷ வேலை.
English Translation:
That which cost the potter many days labour, is but the labour of a moment to the breaker.",
Tamil Proverb:
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல்.
English Translation:
As the deity one went to worship came to meet one cross wise.,