Tamil Proverb:
எலி தலையிலே கோடாலி விழுந்ததுபோல.
English Translation:
As an axe fell on the head of the rat.,
Tamil Proverb:
எலி தலையிலே கோடாலி விழுந்ததுபோல.
English Translation:
As an axe fell on the head of the rat.,
Tamil Proverb:
எலி தலையிலே கோடாலி விழுந்ததுபோல.
English Translation:
As an axe fell on the head of the rat.,
Tamil Proverb:
எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான்.
English Translation:
The business of the rat is to burrow in the wall.,
Tamil Proverb:
எலிக்குப் பிராணவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.
English Translation:
The death-struggle of a rat is the sport of a cat.,
Tamil Proverb:
"எலிக்கு அனுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல், எளியார்க்கு அனுகூலம் வலியார் இராசனுக்கு அஞ்சுதல்.
English Translation:
The snake’s fear of him who catches it, is favourable to the rat; when the strong fear the king, the weak are benefited.",
Tamil Proverb:
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
English Translation:
Where there is a rat, there will also be a snake.",
Tamil Proverb:
எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டதுபோல.
English Translation:
Like burning down the house for fear of rats.,
Tamil Proverb:
எலி அறுக்கும் தூக்கமாட்டாது.
English Translation:
The rat nibbles the grain, but it does not carry off the basket.",
Tamil Proverb:
எலி அழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடாது.
English Translation:
Although the rat may cry and lament, the cat will not relinquish its hold.",
Tamil Proverb:
எலி அழுதால் பூனை விடுமா ?
English Translation:
Will the cat leave its hold on the crying of the rat?,
Tamil Proverb:
எலி அம்மணத்தோடே போகின்றது என்கிறான்.
English Translation:
He says that the rat goes naked.,
Tamil Proverb:
எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்ததுபோல.
English Translation:
As he who went to pick up cow-dung, gathered lemons.",
Tamil Proverb:
எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற்போல.
English Translation:
As he who went in search of manure, seized the hand of a maiden.",