Tamil Proverb:
பார் ஆளலாமென்று பால் குடிக்கிறாய்.
English Translation:
Thou drinkest milk, hoping to govern the world.",
Tamil Proverb:
பார் ஆளலாமென்று பால் குடிக்கிறாய்.
English Translation:
Thou drinkest milk, hoping to govern the world.",
Tamil Proverb:
பார் ஆளலாமென்று பால் குடிக்கிறாய்.
English Translation:
Thou drinkest milk, hoping to govern the world.",
Tamil Proverb:
பாரைக்கு ஊடாடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு ஊடாடிவிடும்.
English Translation:
The rock that resists-a’ crowbar, gives way to the roots of a tender plant.",
Tamil Proverb:
பாராத உடைமை பாழ்.
English Translation:
Property not looked after perishes.,
Tamil Proverb:
பாரபுத்தி உள்ள பறவை பதரால் பிடிக்கப்பட்டது.
English Translation:
A wise bird has been caught with chaff.,
Tamil Proverb:
பாய்மரம் இல்லா மரக்கலம்போல.
English Translation:
Like a vessel without a mast.,
Tamil Proverb:
பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.
English Translation:
I have become like a crow on the top of a mast.,
Tamil Proverb:
பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற்போல.
English Translation:
Like reciting a portion of the vedas, to a cow about to gore you.",
Tamil Proverb:
பாம்பொடு பழகேல்.
English Translation:
Have nothing to do with snakes.,
Tamil Proverb:
பாம்பு என்றால் படையும் நடுங்கும்.
English Translation:
Even an army will tremble at the word snake.,
Tamil Proverb:
பாம்பும் நோவாமற் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்கவேண்டும்.
English Translation:
So strike that neither the snake, nor the staff with which you strike, shall be hurt or injured.",
Tamil Proverb:
பாம்புக்குப் பகை கருடன்.
English Translation:
The hawk is inimical to the snake.,
Tamil Proverb:
பாம்பு பகையும் தோல் உறவுமா?
English Translation:
Is the snake hostile, and its skin friendly?",
Tamil Proverb:
பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடு முறி நமக்கு என்று இருக்கவேண்டும்.
English Translation:
If we go to a country of snake eaters, we must be prepared for the middle bit.",
Tamil Proverb:
"பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும். அதுபோல, சிறியோர்
English Translation:
சிறிய காரியங்களையே செய்வார்.When a snake is hungry it will catch a frog, so the vile perform only mean acts.",
Tamil Proverb:
பாம்பு தன் பசியை நினைக்கும் தேரை தன் விதியை நினைக்கும்.
English Translation:
The snake has regard to its hunger, the frog thinks of its fate.",
Tamil Proverb:
பாம்பும் கீரியும்போலப் பல காலம் வாழ்ந்தேன்.
English Translation:
I lived a long time with him or her as a snake with a mungoose.,
Tamil Proverb:
பாம்பும் கீரியும்போல.
English Translation:
Lik a snake and a mungoose.,
Tamil Proverb:
பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டி.
English Translation:
Showing the head to snakes, and the tail to fish.Spoken of a two-faced person, in allusion to an eel that shows its serpent-like head to snakes, and its fish-like tail to fish.",