Tamil Proverb:
மாடு திருப்பினவன் அர்ச்சுனன்?
English Translation:
He who drove back the cows was Arjuna.,
Tamil Proverb:
மாடு திருப்பினவன் அர்ச்சுனன்?
English Translation:
He who drove back the cows was Arjuna.,
Tamil Proverb:
மாடு திருப்பினவன் அர்ச்சுனன்?
English Translation:
He who drove back the cows was Arjuna.,
Tamil Proverb:
மா ஏற மலை ஏறும்.
English Translation:
The accretion of a particle to a mountain increases its size.,
Tamil Proverb:
மா உண்டானால் பணிகாரம் சுடலாம்.
English Translation:
If there be flour, cakes may be baked.",
Tamil Proverb:
மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவோ கூழ் இருக்கிற குணம்.
English Translation:
As is the flour so is the gruel.,
Tamil Proverb:
மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.
English Translation:
A sceptre of justice is the beauty of a king.,
Tamil Proverb:
"மன்னவர்கள் செத்தார்கள், மந்திரிகள் செத்தார்கள் முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.
English Translation:
Kings have perished, their prime ministers have perished, and all who lived before, are dead.",
Tamil Proverb:
மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.
English Translation:
The government of kings depends on the vigor of their councillors.,
Tamil Proverb:
மனோ வியாதிக்கு மருந்து உண்டா?
English Translation:
Is there any remedy for mental sickness?,
Tamil Proverb:
"மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்லவேண்டாம், மாற்றானை ஒரு நாளும் நம்பவேண்டாம்.
English Translation:
Do not disclose your secrets to your wife, nor trust an enemy at any time.",
Tamil Proverb:
மனையாள் விடியுமுன் எழுந்து வீட்டுப் பண் செய்வாள்.
English Translation:
A wife gets up before day-break and looks after her domestic affairs.,
Tamil Proverb:
மனுஷன் தலையை மான் தலை ஆக்குகிறான் மான் தலையை மனுஷன் தலை ஆக்குகிறான்.
English Translation:
He can transform a man’s head into the head of a deer, and he can make a man’s head out of a deer’s head.",
Tamil Proverb:
"மனிதன் மறப்பான், குறைபடுவான், மாறுவான், போவான்.
English Translation:
Man forgets, is reduced in circumstances, changes and vanishes.",
Tamil Proverb:
"மனிதர் காணும் பொழுது மவுனம், இராதபொழுதில் உருத்திராக்ஷப்பூனை.
English Translation:
Silent in the presence of men, in their absence a beaded cat.",
Tamil Proverb:
மனம் இருந்தும் சற்று வகை அற்றுப்போவான்.
English Translation:
Although willing he will lack means.,
Tamil Proverb:
மனம் தடுமாறேல்.
English Translation:
Be not confused.,
Tamil Proverb:
மனம் கொண்டது மாளிகை.
English Translation:
That which is agreeable to the mind is a palace.,