Tamil Proverb:
மனது அறியாப் பொய் உண்டா?
English Translation:
Can a mind be ignorant of its own falsehood?,
Tamil Proverb:
மனது அறியாப் பொய் உண்டா?
English Translation:
Can a mind be ignorant of its own falsehood?,
Tamil Proverb:
மனது அறியாப் பொய் உண்டா?
English Translation:
Can a mind be ignorant of its own falsehood?,
Tamil Proverb:
மனத்துயர் அற்றோன் தினச்செபம் உற்றோன்.
English Translation:
He who utters prayers daily has no anxiety of mind.,
Tamil Proverb:
மனதில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே.
English Translation:
A secret that should be concealed in the mind is uttered by a fool.,
Tamil Proverb:
"மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வமே சாட்சி.
English Translation:
The heart is its own witness, God is the witness of the rest.",
Tamil Proverb:
மனதிலே பகை உதட்டிலே உறவு.
English Translation:
Enmity at heart, friendship on the lips.",
Tamil Proverb:
மனச்சாட்சி குற்றுமேல் மறுசாட்சி வேண்டாம்.
English Translation:
If the conscience condemn, other evidence is unnecessary.",
Tamil Proverb:
மனக் கவலை பலக் குறைவு.
English Translation:
Mental anxiety will diminish one’s strength.,
Tamil Proverb:
மனக்கசடு அற மாயை நாடேல்.
English Translation:
Seek not empty pleasures to purify the heart.,
Tamil Proverb:
மறந்து செத்தேன் பிராணன் வா என்றால் வருமா?
English Translation:
If one say, I died through forgetfulness, will life return?",
Tamil Proverb:
மழை விட்டும் தூவானம் விட இல்லை.
English Translation:
Though the rain has ceased, the drizzling has not.",
Tamil Proverb:
மழையும் பிள்ளைப்பேறும் மகா தேவருக்கும் தெரியாது.
English Translation:
Even Mahadéva does not know when it will rain, nor when a child will be born.",
Tamil Proverb:
மறந்த உடைமை மக்களுக்கும் ஆகாது.
English Translation:
An article forgotten is not good even for one’s children.,
Tamil Proverb:
"மழை முகம் காணாத பயிரும், தாய் முகம் காணாத பிள்ளையும்.
English Translation:
Vegetation without rain, a child without a mother.",
Tamil Proverb:
மழை பெய்து நிறையாதது மொண்டு வார்த்தால் நிறையுமா?
English Translation:
Can that be filled with a watering pot which cannot be filled by the rain?,
Tamil Proverb:
"மழைக்கோ படல், இடிக்கோ படல்?
English Translation:
Is the hurdle to keep out rain, or the thunderbolt?",
Tamil Proverb:
மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?
English Translation:
Can you put up a hurdle to keep out the rain?,