Tamil Proverb:
மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர்?
English Translation:
Who draws and pours water into the clouds?,
Tamil Proverb:
மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர்?
English Translation:
Who draws and pours water into the clouds?,
Tamil Proverb:
மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர்?
English Translation:
Who draws and pours water into the clouds?,
Tamil Proverb:
மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?
English Translation:
Even in the darkness of the rainy season, will a monkey when leaping, miss the branch?",
Tamil Proverb:
மவ் இடப் பவ் ஆயிற்று.
English Translation:
ம being elided, ப has appeared.",
Tamil Proverb:
மவுனம் மலையைச் சாதிக்கும்.
English Translation:
Silence may defy a mountain.,
Tamil Proverb:
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேலே.
English Translation:
When one spits lying on his back, the spittle will fall on his breast.",
Tamil Proverb:
மலை விழுங்குதற்கு மண்ணாங்கட்டி பச்சடியா?
English Translation:
Is a sod used as a chutney, to swallow a mountain?",
Tamil Proverb:
மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா?
English Translation:
Will a door be a difficulty to my aunt who has swallowed a mountain?,
Tamil Proverb:
மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?
English Translation:
A rock supports a rock, can a sod do so?",
Tamil Proverb:
மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.
English Translation:
As if an adze and chisel came to perforate the rock.,
Tamil Proverb:
மலையைப் பார்த்து நாய் குலைத்தால் மலைக்குக் கேடோ நாய்க்குக் கேடோ?
English Translation:
If a dog bark at a mountain, will the mountain be injured or the dog?",
Tamil Proverb:
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
English Translation:
Is not a small chisel sufficient to perforate a rock?,
Tamil Proverb:
மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியேனா?
English Translation:
After having chased and beaten him round a mountain, will it be difficult to do so round a bush?",
Tamil Proverb:
மலையைக் கல்லி எலி பிடித்ததுபோல.
English Translation:
Like excavating a mountain and catching a rat.,
Tamil Proverb:
மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.
English Translation:
Should a mountain fall, the head must bear it.",
Tamil Proverb:
மலையில் விளைந்தாலும் உரலில் மசியவேண்டும்.
English Translation:
Although produced on the mountains, the rice must be prepared for use in a mortar.",
Tamil Proverb:
"மலையே மண்ணாங்கட்டி ஆகிறபோது, மண்ணாங்கட்டி எப்படி ஆகும்?
English Translation:
When a mountain becomes a sod, what will the sod be like?",