Tamil Proverb:
நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.
English Translation: Like making a garland of flowers without a string.,
Tamil Proverb:
நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.
English Translation: Like making a garland of flowers without a string.,
Tamil Proverb:
நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.
English Translation: Like making a garland of flowers without a string.,
Tamil Proverb:
நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
"English Translation: Having ascended to the extremity of the bough, will they sever it from the tree?",
Tamil Proverb:
துளையன் பேச்சு அம்பலம் ஏறாது.
English Translation: The words of a fisherman will not reach the assembly.,
Tamil Proverb:
நுளையன் அறிவானா ரத்தினத்தின் பெருமை?
English Translation: Does a fisherman understand the value of gems?,
Tamil Proverb:
நுழை விட்டு செய் நூல் கற்று அடங்கு.
"English Translation: Build a house with an entrance, acquire learning and be humble.",
Tamil Proverb:
நுரையைத் தின்றால் பசிபோகாது.
English Translation: Hunger cannot be satisfied by eating froth.,
Tamil Proverb:
நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.
English Translation: The affluence of this world is as froth.,
Tamil Proverb:
நுண்மை நுகரேல்.
English Translation: Be not particular in food.,
Tamil Proverb:
நுண்பொருள் கொடுத்து நுண்ணியராவர்.
English Translation: They become possessed of discrimination by imparting instruction on abstruse subjects.,
Tamil Proverb:
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
"English Translation: Although a small thing, do it after due thought.",
Tamil Proverb:
நுண்ணிய ஞானம் உரைப்பார்கள் சொன்னதில் ஒன்றும் நடவார்கள்.
"English Translation: They give wise counsels, but they themselves walk not according to any one of them.",
Tamil Proverb:
நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.
English Translation: The shrewed are successful.,
Tamil Proverb:
நீலம் கட்டுப்படப் பேசுகிறது.
English Translation: To speak so as to confine the blue dye to the skirts of the cloth.,
Tamil Proverb:
நீலிக்குக் கண்ணீர் நிமையிலே.
English Translation: A termagant has her tears in the eyelids.,
Tamil Proverb:
நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?
English Translation: Is black dyed in blue?,
Tamil Proverb:
நீர்மேற் குமிழிபோல் நிலை இல்லாக் காயம்.
English Translation: The body is unstable as a bubble on water.,