Tamil Proverb:
நீர் விளையாடேல்.
English Translation: Do not play in water.,
Tamil Proverb:
நீர் விளையாடேல்.
English Translation: Do not play in water.,
Tamil Proverb:
நீர் விளையாடேல்.
English Translation: Do not play in water.,
Tamil Proverb:
நீர் போனால் மீன் துள்ளுமா?
"English Translation: When the water goes, will the fish leap about?",
Tamil Proverb:
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாது.
"English Translation: As moss in water, it will not take root.",
Tamil Proverb:
நீர் என்று சொல்ல நெருப்பாய் முடிந்தது.
"English Translation: When it was said to be water, it turned out to be fire.",
Tamil Proverb:
நீர் உள்ள மட்டும் மீன்குஞ்சு துள்ளும்.
English Translation: The young fish will sport as long as the water lasts.,
Tamil Proverb:
நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
English Translation: Can fire be quenched by pronouncing the word water?,
Tamil Proverb:
நீர் உயர நெல் உயரும்.
"English Translation: As the water rises, the rice plant rises.",
Tamil Proverb:
நீர் ஆழம் காணலாம் நெஞ்சு ஆழம் காணப்படாது.
"English Translation: The depth of water may be ascertained, but not the depth of the heart.",
Tamil Proverb:
நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?
"English Translation: Did you spill water, or did you spill your character?",
Tamil Proverb:
நீரை அடித்தால் வேறாமா?
English Translation: Can water be divided by a stroke?,
Tamil Proverb:
நீரும் கொல்லும் நெருப்பும் கொல்லும்.
"English Translation: Water kills, and fire also kills.",
Tamil Proverb:
நீரிற் குமிழி சரீரம்.
English Translation: The body is a bubble on water.,
Tamil Proverb:
நீரில் எழுத்தாகும் ஆக்கை.
English Translation: The body is an inscription on water.,
Tamil Proverb:
நீரகம் பொருந்திய ஊரகத்திரு.
English Translation: Live in a village where there is a good supply of water.,
Tamil Proverb:
நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.
"English Translation: If you help others, God will help you.",
Tamil Proverb:
நீந்தமாட்டாதவனை ஆறு கொண்டுபோகிறது.
English Translation: The river carries away him who cannot swim.,