“Tamil Proverb:
சாகத்திரிகிறான் சண்டாளன் சாப்பிட்டுத்திரிகிறான் பெண்டாளன்.”
“Tamil Proverb:
சாகத்திரிகிறான் சண்டாளன் சாப்பிட்டுத்திரிகிறான் பெண்டாளன்.”
“Tamil Proverb:
சாகத்திரிகிறான் சண்டாளன் சாப்பிட்டுத்திரிகிறான் பெண்டாளன்.”
“Tamil Proverb:
சன்னதம் குலைந்தால் வீறாப்பு எங்கே?”
“Tamil Proverb:
சாகிறவரையில் மருந்து கொடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
சனியன் பிடித்தவளுக்குச் சந்தையிலும் கந்தை அகப்படாது.”
“Tamil Proverb:
சனியனை விலைக்கு வாங்கினதுபோல.”
“Tamil Proverb:
சனிப் பிணம் தனிப்போகாது.”
“Tamil Proverb:
சனி பிடித்ததோ சனியன் பிடித்ததோ?”
“Tamil Proverb:
சனி நீராடு.”
“Tamil Proverb:
சனப்பலம் இருந்தால் மனப் பலம் வரும்.”
“Tamil Proverb:
சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.”
“Tamil Proverb:
"சளுக்கன் தனக்குத் சத்துரு, சவளிக்காரனுக்கு மித்துரு.”
“Tamil Proverb:
சற்சனர் உறவு சருக்கரைப் பாகு போல.”
“Tamil Proverb:
சளி பிடித்ததோ சனியன் பிடித்ததோ?”
“Tamil Proverb:
சவாதிலே மயிர் வாங்கினதுபோல.”
“Tamil Proverb:
சல்லிய சாரத்தியம் செய்யாதே.”
“Tamil Proverb:
"சலம் நுழையாத இடத்தில் எண்ணெயும், எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும்.”