“Tamil Proverb:
"சருக்கரை தின்று பித்தம் போனால், கைப்பு மருந்து ஏன் தின்னவேண்டும்.”
“Tamil Proverb:
"சருக்கரை தின்று பித்தம் போனால், கைப்பு மருந்து ஏன் தின்னவேண்டும்.”
“Tamil Proverb:
"சருக்கரை தின்று பித்தம் போனால், கைப்பு மருந்து ஏன் தின்னவேண்டும்.”
“Tamil Proverb:
சருக்கரையும் மணலும் சரியா?”
“Tamil Proverb:
சருக்கரையும் மாவும் சரியா?”
“Tamil Proverb:
சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல.”
“Tamil Proverb:
சருக்கரை என்றால் தித்திக்குமோ?”
“Tamil Proverb:
சரக்கு அரிக்க நேரம் அன்றி குளிர் காய நேரம் இல்லை.”
“Tamil Proverb:
சரக்கு கண்ட இடத்திலே பிள்ளைக்கு அவிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல.”
“Tamil Proverb:
சரக்கு கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது.”
“Tamil Proverb:
சயினன் கையில் அகப்பட்ட சீலைப்பேன் போல.”
“Tamil Proverb:
"சம்பன்ன கிரகஸ்தன் வந்தான், செம்பு தவலையை உள்ளே வை.”
“Tamil Proverb:
சம்பளம் அரைப்பணமானாலும் நம்பினவரைக் காக்கவேண்டும்.”
“Tamil Proverb:
சம்பளம் அரைப்பணமானாலும் சலுகை இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கிறது.”
“Tamil Proverb:
சமையல் வீட்டிலே முயல் தானே வந்ததுபோல.”
“Tamil Proverb:
சமையல் வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.”
“Tamil Proverb:
சமுத்திர வன்கணன் சண்டாளன்.”