“Tamil Proverb:
சாண் செடியிலே முழத் தடி வெட்டலாமா?”
“Tamil Proverb:
சாண் செடியிலே முழத் தடி வெட்டலாமா?”
“Tamil Proverb:
சாண் செடியிலே முழத் தடி வெட்டலாமா?”
“Tamil Proverb:
சாண் கற் கழுவினால் முழச்சேறு.”
“Tamil Proverb:
சாண் சடைக்கு முழக் கயிறா?”
“Tamil Proverb:
சாண் குருவிக்கு முழ வாலாம்.”
“Tamil Proverb:
சாண் ஏற முழம் சறுக்குகிறது.”
“Tamil Proverb:
சாணோ வயிறு சரீரம் எல்லாம் வயிறோ?”
“Tamil Proverb:
சாணுக்குச் சாண் வித்தியாசம்.”
“Tamil Proverb:
சாணியும் சவாதும் சரியாகுமா?”
“Tamil Proverb:
சாணிக் குழியும் சமுத்திரமும் சரியாய் நினைக்கலாமா?”
“Tamil Proverb:
சாணிச் சட்டியும் சருவச்சட்டியும் சரியாமா?”
“Tamil Proverb:
"சாணான் எச்சில் கருப்புக்கட்டி, சர்க்கரை வெல்லம் உழவன் எச்சில்.”
“Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆடுமா?”
“Tamil Proverb:
சாட்டு இல்லாமற் சாவு இல்லை.”
“Tamil Proverb:
சாட்சிக்காரன் காலில் விழுவதினும் சண்டைக்காரன் காலில் விழலாம்.”
“Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.”
“Tamil Proverb:
சாடிக்கு மூடி வாய்த்ததுபோல.”