“Tamil Proverb:
சப்பாணிக்கு நொண்டி சண்டப்பிரசண்டம்”
“Tamil Proverb:
சப்பாணிக்கு நொண்டி சண்டப்பிரசண்டம்”
“Tamil Proverb:
சப்பாணிக்கு நொண்டி சண்டப்பிரசண்டம்”
“Tamil Proverb:
சபைக்கோழை ஆகாது.”
“Tamil Proverb:
சந்நியாசிக்கும் சாதி்மானம் போகாது.”
“Tamil Proverb:
சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலே நரகமாம்.”
“Tamil Proverb:
சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம் சந்நியாசிக்கு முன்னாலே மரணம்.”
“Tamil Proverb:
சந்நியாசி் கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டது.”
“Tamil Proverb:
சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது.”
“Tamil Proverb:
சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்.”
“Tamil Proverb:
சன்னியாசி வீடு திண்ணையிலே.”
“Tamil Proverb:
சந்தைக்கு வந்தவர்கள் துணை ஆவாரா?”
“Tamil Proverb:
சந்தைக் கூட்டம் பொம்மல் ஆட்டம்.”
“Tamil Proverb:
சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்”
“Tamil Proverb:
சந்தையில் அடிபட்டவனுக்குச் சாட்சி ஆர்?”
“Tamil Proverb:
சந்திரனைப் பார்த்து நாய் குலைத்தாற்போல.”
“Tamil Proverb:
சந்துரு பொறாமை தனக்கே தண்டனை.”
“Tamil Proverb:
"சந்துகள் ஓடு சந்துக்கள் சேர்வார், சந்தனத்தோடு கருப்பூரம் சேரும்.”