“Tamil Proverb:
சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறதுபோல.”
“Tamil Proverb:
சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறதுபோல.”
“Tamil Proverb:
சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறதுபோல.”
“Tamil Proverb:
சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவாள்.”
“Tamil Proverb:
சண்டை முகத்திலே உறவா?”
“Tamil Proverb:
சண்டிக்கு ஏற்ற மிண்டன்.”
“Tamil Proverb:
சண்டமாருதத்திற்கு எதிர்ப்பட்ட சருகுபோல.”
“Tamil Proverb:
சணம் பித்தம் சணம் வாதம்.”
“Tamil Proverb:
"சணப்பன் வீட்டுக் கோழி, தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”
“Tamil Proverb:
சட்டி சுட்டதும் கை விட்டதும்.”
“Tamil Proverb:
சடையைப் பிடித்து இழுத்தால் சந்நியாசி கிட்டவருவான்.”
“Tamil Proverb:
சடைத்தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறபோது லிங்கம் பரமானந்தத்துக்கு அழுகிறதா?”
“Tamil Proverb:
சடைத் தம்பிரான் சாதம் என்கிறபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்.”
“Tamil Proverb:
"சடைத் தம்பிரான் சாற்றுக்கு அழுகிறானாம், லிங்கம் பஞ்ச அமிர்தத்திற்கு அழுகிறதாம்.”
“Tamil Proverb:
சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை.”
“Tamil Proverb:
சங்கு வாயும் ஆண்டி வாயும்”
“Tamil Proverb:
சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.”