“Tamil Proverb:
சந்துருக்களையும் சித்தமாய் நேசி.”
“Tamil Proverb:
சந்துருக்களையும் சித்தமாய் நேசி.”
“Tamil Proverb:
சந்துருக்களையும் சித்தமாய் நேசி.”
“Tamil Proverb:
சத்திரத்துச் சாப்பாட்டுக்குத் தலத்து ஐய்யங்கார் அப்பணையோ?”
“Tamil Proverb:
சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்.”
“Tamil Proverb:
சத்தியமே கொல்லும் சத்தியமே வெல்லும்.”
“Tamil Proverb:
சத்தியமே வெல்லும் அசத்தியமே கொல்லும்.”
“Tamil Proverb:
சத்தியத்திற்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டப்போது அழப்போகிறதா?”
“Tamil Proverb:
"சத்தியம் நன்னிலை, சாவைத் தினம் நினை.”
“Tamil Proverb:
சத்திரத்துப் பாட்டுக்குத் திருப்பாட்டு மேலா?”
“Tamil Proverb:
சத்தியத்திலே சாமி சாட்சி என்கிற சத்தியம் பெரிது.”
“Tamil Proverb:
"சத்திரத்திலே போசனம், மடத்திலே நித்திரை”
“Tamil Proverb:
சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பணையா?”
“Tamil Proverb:
சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.”
“Tamil Proverb:
சதை இல்லாமற் கத்தி நாடுமா?”
“Tamil Proverb:
சதை உள்ள இடத்திலே கத்தி நாடும்.”
“Tamil Proverb:
சதைக் கண்டு கத்தி நாடவேண்டும்.”
“Tamil Proverb:
சதுரக்கள்ளியில் அகில் உண்டாகும்.”