“Tamil Proverb:
கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்.”
“Tamil Proverb:
கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்.”
“Tamil Proverb:
கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்.”
“Tamil Proverb:
கோளுக்கு முந்தேன் கூழுக்குப் பிந்தேன்.”
“Tamil Proverb:
கோழி முட்டையில் மயிர் பிடுங்கலாமா?”
“Tamil Proverb:
கோழியைக் கேட்டோ ஆணம் காய்ச்சுறது?”
“Tamil Proverb:
கோழி முடத்துக்குக் கடா வெட்டிப் பலி இட்டதுபோல்.”
“Tamil Proverb:
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?”
“Tamil Proverb:
கோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுகிறான்.”
“Tamil Proverb:
கோழி போனதும் அல்லாமல் குரலும் போச்சுது.”
“Tamil Proverb:
கோழி திருடியும் கூட அழுகிறாள்.”
“Tamil Proverb:
கோழிக்கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும் கீரைத்தண்டாணம் அடா சுப்பா கீரைத்தண்டாணம் அடா.”
“Tamil Proverb:
கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பதுபோல.”
“Tamil Proverb:
கோழிக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் விடாது.”
“Tamil Proverb:
கோழி கூவி விடிகிறதா நாய் குலைத்து விடிகிறதா?”
“Tamil Proverb:
கோழிக்குஞ்சுக்குப் பால் கொடுத்ததுபோல.”
“Tamil Proverb:
கோழி களவுபோக ஆடு வெட்டிப் பொங்கல் இடுகிறதா?”
“Tamil Proverb:
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?”