“Tamil Proverb:
சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?”
“Tamil Proverb:
சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?”
“Tamil Proverb:
சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?”
“Tamil Proverb:
"சங்கிலே வார்த்தால் தீர்த்தம், சட்டியிலே வார்த்தால் தண்ணீர்.”
“Tamil Proverb:
சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்”
“Tamil Proverb:
"சக்குச் சக்கு என்று பாக்குத் தின்பான் சபைமெச்ச, வீட்டிலே வந்து கடைவாயை நக்குவான் பெண்டுகள் மெய்ச்ச.”
“Tamil Proverb:
சகல தேசத்து வார்த்தையும் கற்றுக்கொள்ளுகிறதே யாவருக்கும் நல்லது.”
“Tamil Proverb:
சகலமும் கற்றவன்றன்னைச் சார்ந்திரு.”
“Tamil Proverb:
சகலன் உறவில் சாண்கொடி பஞ்சமா?”
“Tamil Proverb:
சகதியிலே கல்லை விட்டு எறிந்தால் தன் துணி என்றும் அசலார் துணி என்றும் பாராது.”
“Tamil Proverb:
ஙப்போல் வளை.”
“Tamil Proverb:
"ஙப்பன் பிறந்தது வெள்ளிமலை, ஙாயி பிறந்தது பொன்மலை.”
“Tamil Proverb:
கௌவையதில்லான் திவ்விய சொல்லான்.”
“Tamil Proverb:
கௌவைப்பட்டால் காயத்தில் ஒரு முழம் நீளுமா?”
“Tamil Proverb:
கௌவைச் சொல்லில் எவர்க்கும் பகை.”
“Tamil Proverb:
கௌவை கருதேன்.”
“Tamil Proverb:
கௌசிகத்து ஒளியில் எவர்க்கும் ஒளிரும்.”
“Tamil Proverb:
கௌவை உடையார் காலைத் தொடு.”