“Tamil Proverb:
கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.”
“Tamil Proverb:
கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.”
“Tamil Proverb:
கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.”
“Tamil Proverb:
கோல் எடுத்த பிள்ளை குருட்டுப்பிள்ளை.”
“Tamil Proverb:
கோல் இழந்த குருடன் போல.”
“Tamil Proverb:
கோரைக் கிழங்கு ஒருவேளைக்கு உதவும்.”
“Tamil Proverb:
"கோல் ஆடக் குரங்கு ஆடும், அதுபோல மனம் ஆடும்.”
“Tamil Proverb:
கோரக்கர் வைத்தியம் குணத்துக்கு ஏற்குமா?”
“Tamil Proverb:
கோரை குடியைக் கெடுக்கும்.”
“Tamil Proverb:
கோயிற் பூனைக்குப் பயம் ஏன்?”
“Tamil Proverb:
கோயிற் பூனை தேவருக்கு அஞ்சுமா?”
“Tamil Proverb:
கோயில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.”
“Tamil Proverb:
கோயில் இல்லா ஊரிலே குடியிருக்கலாமா?”
“Tamil Proverb:
கோமுட்டிப் புத்திக்கு மோசம் இல்லை.”
“Tamil Proverb:
கோயிலையும் குளத்தையும் அடுத்து இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
கோபுரம் தாங்கிய பூதம்போல் சுமக்கிறான்.”
“Tamil Proverb:
கோபுரம் தாங்கிபோல் நடக்கிறான்.”
“Tamil Proverb:
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.”