“Tamil Proverb:
கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.”
“Tamil Proverb:
கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.”
“Tamil Proverb:
கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.”
“Tamil Proverb:
கையிற் பறவையை விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?”
“Tamil Proverb:
கையிற் பிள்ளையோடு கடலில் விழுந்தேன்.”
“Tamil Proverb:
கையிற் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?”
“Tamil Proverb:
கையில் எடுக்குமுன்னம் கோழி மோசமென்று அறியாது.”
“Tamil Proverb:
கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும்.”
“Tamil Proverb:
கையில் இல்லாதவன் கள்ளன்.”
“Tamil Proverb:
கையில் இருக்க நெய்யிலே கையிடுவானேன்?”
“Tamil Proverb:
கையிலும் மடியிலும் இல்லாதவனைக் கள்வன் என்ன செய்யலாம்?”
“Tamil Proverb:
கையிலே மஞ்சள் ஆனால் காரியம் மஞ்சூர்தான்.”
“Tamil Proverb:
கையிலும் இல்லை செட்டியார் பையிலும் இல்லை காசு.”
“Tamil Proverb:
கையால் கிழிக்கும் பனங்கிழங்கிற்கு ஆப்பும் வல்லீட்டுக்குற்றியும் ஏன்?”
“Tamil Proverb:
கையால் கிள்ளி எறியும் வேலைக்குக் கனத்த கோடாலி வேண்டுமோ?”
“Tamil Proverb:
கைம்பெண்டாட்டி பெற்ற கழிகடை.”
“Tamil Proverb:
கைம்பெண்சாதி எருமையில் கை பழக வந்தான்.”
“Tamil Proverb:
கைப்பொருள் அற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.”