“Tamil Proverb:
கூத்தாடிக்குக் கீழே கண் கூலிக்காரனுக்கு மேலே கண்.”
“Tamil Proverb:
கூத்தாடிக்குக் கீழே கண் கூலிக்காரனுக்கு மேலே கண்.”
“Tamil Proverb:
கூத்தாடிக்குக் கீழே கண் கூலிக்காரனுக்கு மேலே கண்.”
“Tamil Proverb:
கூத்தாட்டுச் சிலம்பம் படைவெட்டுக்கு ஆகுமா?”
“Tamil Proverb:
கூத்தரிசி குத்துகிற வீட்டில் வாய்க்கு அரிசிக்கு வழி இராது.”
“Tamil Proverb:
கூண்டிலே குறுணி நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணித் தெய்வம் கூத்தாடும்.”
“Tamil Proverb:
கூட்டோடே போச்சுது குளிரும் காய்ச்சலும்.”
“Tamil Proverb:
கூட்டத்திற் கட்டுச்சோறு அவிழ்த்ததுபோல.”
“Tamil Proverb:
கூடி இருந்து குலாவுவார் வீட்டில் ஓடி உண்ணும் கூழும் இனிதே.”
“Tamil Proverb:
கூடம் இடித்தால் மாடம்.”
“Tamil Proverb:
கூடத்தைக் கொடுத்தாலும் மாடத்தைக் கொடுக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
"கூடம் ஒன்று போடுமுன்னே, சுத்தி இரண்டு போடும்.”
“Tamil Proverb:
கூடக் குடி இருந்துகொண்டு கொள்ளி சொருகலாமா?”
“Tamil Proverb:
கூகை விழித்தாற்போல விழிக்கிறான்.”
“Tamil Proverb:
கூகைக்குப் பகலில் கண் தெரியாது.”
“Tamil Proverb:
குன்றிமணிக்கும் குண்டியிற் கறுப்பு.”
“Tamil Proverb:
குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லை.”
“Tamil Proverb:
குற்றத் தண்டனையிலும் சுத்த தண்டனை நல்லது.”