“Tamil Proverb:
கூலிக்குப் பாவி குறுக்கே வந்தானே.”
“Tamil Proverb:
கூலிக்குப் பாவி குறுக்கே வந்தானே.”
“Tamil Proverb:
கூலிக்குப் பாவி குறுக்கே வந்தானே.”
“Tamil Proverb:
கூலிக்கு நாற்று நட வந்தவனுக்கு எல்லைக்கு வழக்கோ?”
“Tamil Proverb:
கூலிக்காரன் பெண்டாட்டி பிள்ளை பெறப்போகிறாளாம் குப்பையிலே ஆமணக்கு முளைக்கப் போகிறதாம்.”
“Tamil Proverb:
கூலி குறைத்தாயே குறை மரக்கால் இட்டாயே.”
“Tamil Proverb:
கூலி குறைத்தால் வேலை கெடும்.”
“Tamil Proverb:
கூர்மையாளனே நேர்மையாளன்.”
“Tamil Proverb:
கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் வரும்.”
“Tamil Proverb:
கூருக்கு எதிர் உதைத்தல் சூரெழ வருத்தும்.”
“Tamil Proverb:
கூரை ஏறிக் கோழி பிடிக்கமாட்டாத குருக்கள் வானம் கீறி வைகுண்டம் காட்டுவாரா?”
“Tamil Proverb:
கூரிய சொல்லான் ஆரிலும் வல்லன்.”
“Tamil Proverb:
கூத்துப் பார்க்கப் போன இடத்தில் பேய் பிடித்ததுபோல.”
“Tamil Proverb:
கூத்தியார் வீட்டுக்கு நாய்போல் அலைகிறான்.”
“Tamil Proverb:
"கூத்தியார் செத்தால் பிணம், அவள் தாய் செத்தால் மணம்.”
“Tamil Proverb:
கூத்தியார் ஆத்தாள் செத்தால் கொட்டும் முழக்கும் கூத்தியார் செத்தால் ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
கூத்திப் பிள்ளைக்குத் தகப்பன் ஆர்?”
“Tamil Proverb:
கூத்திக்கு இட்டுக் குரங்கு ஆனான் வேசிக்கு இட்டு விறகு ஆனான்.”