“Tamil Proverb:
குளத்திற் போட்டுக் கிணற்றில் தேடலாமா?”
“Tamil Proverb:
குளத்திற் போட்டுக் கிணற்றில் தேடலாமா?”
“Tamil Proverb:
குளத்திற் போட்டுக் கிணற்றில் தேடலாமா?”
“Tamil Proverb:
குளத்துக்கு மழை குந்தாணியா?”
“Tamil Proverb:
குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை இடலாமா?”
“Tamil Proverb:
குழியிற் பிள்ளையை நரி சுற்றுகிறாப்போலே.”
“Tamil Proverb:
குழியிற் பயிரை எடுத்துக் கூரைமேல் இடலாமா?”
“Tamil Proverb:
குழம்புப் பால் குடிக்கவும் குமரா கண்டவலியா?”
“Tamil Proverb:
குழப்படி கண்டு திரைகடல் ஏங்குமா?”
“Tamil Proverb:
குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே.”
“Tamil Proverb:
குழந்தையின் தேகம்போல்.”
“Tamil Proverb:
குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு இலாபம்.”
“Tamil Proverb:
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.”
“Tamil Proverb:
குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.”
“Tamil Proverb:
குழந்தைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.”
“Tamil Proverb:
குழந்தை பட்டினியும் கோயில் பட்டினியும் இல்லை.”
“Tamil Proverb:
குலையாத நாய் குதிங்காலைக் கடிக்கும்.”
“Tamil Proverb:
குலைக்கிற நாயின் வாயிலே கோலைக் கொடுத்தால் ஊர் எங்கும் கொண்டோடிக் குலைக்கும்.”