“Tamil Proverb:
குருவுக்கு மிஞ்சின சீஷனா?”
“Tamil Proverb:
குருவுக்கு மிஞ்சின சீஷனா?”
“Tamil Proverb:
குருவுக்கு மிஞ்சின சீஷனா?”
“Tamil Proverb:
குருவிக் கூட்டைக் கோலாற் கலைக்காதே.”
“Tamil Proverb:
குருவிக்குத் தக்க பாரம்.”
“Tamil Proverb:
குருவிக்குத் தக்க ராமேசுரம்.”
“Tamil Proverb:
குருவிக்குத் தக்க இராம அத்திரம் அல்லவோ?”
“Tamil Proverb:
குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டித் தூக்கலாமா?”
“Tamil Proverb:
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.”
“Tamil Proverb:
குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தைக்கு அடங்காதவனும் சண்டி.”
“Tamil Proverb:
குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவது என்ன?”
“Tamil Proverb:
குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கியதுபோல.”
“Tamil Proverb:
குருட்டுக்கொக்கிற்கு ஊர்க்குளமே சாட்சி.”
“Tamil Proverb:
குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்ததுபோல.”
“Tamil Proverb:
குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.”
“Tamil Proverb:
குருடி தண்ணீர்க்குப் போக எட்டாள் மினகெட்டதுபோல்.”
“Tamil Proverb:
குருடும் செவிடும் கூத்துப் பார்த்ததுபோல.”
“Tamil Proverb:
குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்.”