“Tamil Proverb:
குலைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?”
“Tamil Proverb:
குலைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?”
“Tamil Proverb:
குலைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?”
“Tamil Proverb:
குலைக்கிற நாய்க்கு எலும்பைப் போட்டாற்போல.”
“Tamil Proverb:
குலைக்கிற நாய் கடிக்க அறியாது.”
“Tamil Proverb:
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.”
“Tamil Proverb:
குலம் குப்பையிலே பணம் பந்தியிலே.”
“Tamil Proverb:
குலம் குலத்தோடே வெள்ளாடு தன்னோடே.”
“Tamil Proverb:
குலம் குலத்தோடே வெள்ளம் ஆற்றோடே.”
“Tamil Proverb:
குலம் புகுந்தும் குறை தீரவில்லை.”
“Tamil Proverb:
குலமும் ஒன்று குறியும் ஒன்று.”
“Tamil Proverb:
"குலமகன் குலத்துக்கு அழுவான், மூக்கறையன் மூக்குக்கு அழுவான்.”
“Tamil Proverb:
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்.”
“Tamil Proverb:
குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு.”
“Tamil Proverb:
குலத்தைக் கெடுத்த கோடாலிக்காம்பு.”
“Tamil Proverb:
குரு வேஷம் கொண்டவன் எல்லாம் குரு ஆவானா?”
“Tamil Proverb:
குருவுக்குத் துரோகம் செய்தாலும் குடலுக்குத் துரோகம் செய்யக்கூடாது.”
“Tamil Proverb:
குருவுக்கு நாமம் குழைத்துப் போடுவான்.”